18 ஜன., 2021

சிரித்து வாழவேண்டும்!

""2021ல் இருந்து , ☺ பொய் பேசக் கூடாது ..உண்மையை மட்டுமே பேசவேண்டும் "" என முடிவெடுத்த நேரத்தில் தான் ...  மனைவி """ ஏங்க ! சாப்பாடு எப்படி இருக்கிறது ? "" என கேட்கிறாள் 🙃🙃🧐.. சத்திய சோதனை 😭

கருத்துகள் இல்லை: