
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
21 செப்., 2024
20 செப்., 2024
ஆன்மீக மஞ்சரி
*🔴தற்போது தென்காசி மாவட்டம்*
*வாய்க்கால் பாலம் அருகில் உள்ள*
*இசக்கி மஹாலில்*
🔸🔹🔶🙇🏻🔶🔹🔸
*பிரஜாபிதா பிரம்மா குமாரிகள்*
*ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்*
*நடத்தும்*
🔸🔹🔶🙇🏻🔶🔹🔸
*புண்ணிய பூமி பாரதத்தின்*
*புகழ் பெற்ற*
*12 ஜோதிர்லிங்க தரிசனம்*
*கோடி லிங்க தரிசனம்*
*துவக்க விழா*
🔸🔹🔶🙇🏻🔶🔹🔸
*5 நாட்களும்*
*மாலை 6 மணி முதல் 8 மணி வரை*
*தேவிகளின் தத்ரூப காட்சி மற்றும்*
*கலை நிகழ்ச்சிகள்*
🔸🔹🔶🙇🏻🔶🔹🔸
19-9-2024 *முதல்* 23-9-2024 *வரை*
*நடைபெறும் நிகழ்ச்சி*
*நேரடி ஒளிபரப்பு*
*Tamiraa Tv*
*🔴LIVE* 19.9.2024 👇🏾
https://youtube.com/live/VzgTWk1F8FM?feature=share