என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
1 டிச., 2008
இன்று ஒரு தகவல்-14: "நான்கு ஆண்டுகளில் குண்டு வெடிப்பிற்கு 7000 பேர் பலி!"
2004 முதல் நடந்துள்ள வெவேறு குண்டுவெடிப்புகளில் நம் நாட்டில் 7000 பேர் இறந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி: தினமலர், மதுரை, 1.12.2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக