என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
2 மார்., 2009
நலக்குறிப்புகள்-35: "இஞ்சி, பூண்டு, வெங்காயம்"
வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அதிக அளவு உணவில் பயன்படுத்தினால் உடலில் நஞ்சு படியாது, கொழுப்பு சேராது. தகவல்: "வீட்டுக்குள்ளே இருக்கும் மூலிகைகள்", ந.ஜீவா, தினமணி கதிர், 22.2.2009. நன்றி: திரு ந.ஜீவா & தினமணி கதிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக