12 ஏப்., 2010

யோக சித்தி-20: கடவுள் தன்மை-1

மகிழ்விற் படைத்தளித்து மாற்றுங் கடவுள்
அகத்தூய்மை யாலே அறி.

இறைவன் தனது அருளின்பத்தில் அனைத்தையும் படைக்கிறான். தனது ஆடலின்பத்தினால் அனைத்தையும் காக்கிறான். பழையன கழிந்து புதியன பொலிய, அனைத்தையும் இடைவிடாது மாற்றுகிறான். அத்தகைய ஆடலிறைவனை மனத்தூய்மையாலே அறிக. (அறிதலே ஆதல்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக