நலக்குறிப்புகள்-56: பப்பாளிப்பழம்
பப்பாளிப்பழம் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கு உகந்தது. ஜீரண சக்தியை அளிக்கவல்லது. உடலிலுள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. குடற்புழுக்களை அழிக்க வல்லது. மாலைக்கண் போன்ற கண் நோய்களுக்கும் உகந்தது. சிறுநீர்ப் பையிலுள்ள கற்களைக் கரைக்க வல்லது. நரம்புத்தளர்ச்சிக்கு நல்லது. பற்கள், ஈறுகளைப் பலப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக