என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
23 ஆக., 2010
இன்றைய சிந்தனைக்கு-119:
குழந்தைகள் வைரங்கள்.
அவர்களைத் திட்டாதீர்கள்; தீட்டுங்கள்.
22 .2 .2009 தினமணி கதிரில் திரு.அ.அழகப்பன், சிவகங்கை (குழந்தைகள் மருத்துவமனையில் கண்ட வாசகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக