என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
21 செப்., 2010
யோக சித்தி-40: அறம் -1:
தானு(ம்) நிறைவுற்றுத் தன்னவரும் இன்புறுதற்
கான ஒழுக்காறே அறம்.
மனிதனுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. ஒன்று தான் பூரணம் பெறுதல்; இரண்டு தன்னவராகிய மனித சமுதாயம் பூரணம் பெறச் செய்தல். இந்த இரண்டு நிறைவேற்றத்திற்கும் ஏற்ற ஒழுக்காறே, சன்மார்க்கமே அறம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக