எதுதீதென நோக்கி எள்ளற்க; நன்மை
அது போற்றல் ஆற்றலறிவு.
நம்மைத் தொடர்ந்த மனித மனித சமுதாயத்தினிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? பிறரிடம் எது கெடுதல் என்று நோட்டம் பார்த்து, குட்ட்ரமே பாராட்டி அவர்களை இகழக்கூடாது. பிறரிடம் எது நன்மை, எது உத்தமமான குணம் என்று கவனிக்கவேண்டும். அதை நாமும் பேணி, அதன்படி செய்து, நன்மை பெறுதலே அறிவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக