உலகோர் அருட்குலமாய் ஒன்றி இனிதோங்கு
நலமார் போதுநிலையை நாட்டு.
இறைவன் தந்தை; அவனருளே தாய்; உயிர்கள் அவனருள் மைந்தர். இவ்வாறு உலகமெல்லாம் ஒரு அருட்குலமாக, தெய்வஜாதியாக ஒற்றுமைப்பட்டு, மன்க்கலாமாகச் செழித்தோங்க வேண்டும். அதற்கேற்ற பொதுநிலை வாழ்வை சர்வாத்ம சமரச உணர்ச்சி கொண்டு நிலைநாட்டுக. அதனால் எல்லா நன்மையையும் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக