என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
26 மார்., 2012
நலக்குறிப்புகள்-65: வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தக்காரர்களுக்கு மிகவும் உகந்தது. அது ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக