என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
17 அக்., 2014
ஆன்மீக சிந்தனை-50:
அறவழி நூல்களைப் படிப்பதும்,
ஆன்மிக அனுபவம் மிக்கவர்களுடன் பழகுவதும், ஆண்டவனிடத்தில் முழு நம்பிக்கை
வைப்பதும், அவதார புருஷர்களின் உபதேசங்களைப் பின்பற்றுவதும், பக்தி மார்க்கத்தில்
வெற்றி கிடைக்க உதவி செய்யும் – ஸ்ரீ சத்ய சாய்பாபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக