21 அக்., 2014

நலக்குறிப்புகள்-82: இதயத்தைப் பலமாக்கும் மதியத்தூக்கம் - கே.சுனில் சர்மா



இதயத்தைப் பலமாக்கும் மதியத்தூக்கம்
கே.சுனில் சர்மா

மதியம் அரை மணி நேரம் தூங்கினால் உங்கள் இதயம் பலம்தான்.  அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆறாண்டாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.  

மதியத்தூக்கத்திற்கும் இதயத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  அரை மணி நேரம் தூங்குவோருக்கு இதயம் திடமாக இருப்பது தெரிய வந்துள்ளது. மன அழுத்தமும் வெகுவாகக் குறைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக