என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
10 அக்., 2017
அன்றாட வாழ்வில் அபாயங்கள்-8: வனஸ்பதி (டால்டா)
வனஸ்பதி (டால்டா) ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதனால் மாரடைப்பு, புற்று நோய்,
உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொல்லைகள் உண்டாகலாம். எனவே இதனை முற்றிலுமாக
தவிர்த்தல் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக