இன்று ஒரு தகவல்-63: ரோபோ குடியுரிமை
ரோபோ குடியுரிமை
உலக அளவில் முதன் முதலில்
சவுதி அரேபிய அரசு சோஃபியா என்கிற ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது. இந்த
ரோபோவை ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பெண் உருவில் உருவாக்கியுள்ளது. அச்சு
அசல் மனிதர்களைப் போலவே இந்த ரோபோவால் சகஜமாகப் பேசமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக