என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
29 ஆக., 2018
இன்று ஒரு தகவல்-78: விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு உதவி
ஒருவர் விபத்தில் இறந்தால், அவர் தொடர்ந்து மூன்று வருடம் வருமான வரி செலுத்தியிருந்தால், அவருடைய வருட வருமான அடிப்படையில், பத்து மடங்கு பணத்தை இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு கொடுக்க வேண்டுமென்பது சட்டம் - Section 166 of the Motor Vehicles Act 1988
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக