11 மார்., 2020

வரலாற்றில் சில மைல்கற்கள் : ஃபுக்குஷீமா அணு உலை விபத்து

2011ம் ஆண்டு இந்த நாளில் (மார்ச் 11),  ஜப்பானின் செண்டாய் பகுதியின் கிழக்கே ஏற்பட்ட 130 கிமீ தொலைவில் ஏற்பட்ட பெரிய நில நடுக்கத்தைத் தொடர்ந்து (ரிச்டர் அளவில் 9), உண்டான சுனாமியால் ஃபுக்குஷீமாவில் உலகின் இரண்டாவது பெரிய அணு உலை விபத்து ஏற்பட்டது. 

இதில் ஆயிரக் கணக்கானோர் மடிந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக