12 மார்., 2020

கொரோனாவும் ஹோமியோபதியும்

கொரோனா

பயம் முதலில்
தொற்றுகிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றல்
வலுவிழக்கிறது.

நோய் ஏற்புத் தன்மை
செயலுக்கு வருகிறது.

பிறகு
நோய்த்தொற்று
ஏற்படுகிறது.

உடல் நலம்
நோய்
நலமாக்கல்
மையத்திலிருந்தே
தொடங்குகிறது.

ஹோமியோபதி
மட்டுமே
அதை செயல்படுத்தும்
ஆற்றல் கொண்டுள்ளது.

மரு. நா. கைலாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக