25 நவ., 2020

எங்கள் தமிழகம் : மேகமலை, தேனி

Megamalai, Theni

For more follow us on instagram.com/tourismtn

மேகமலை.. நம் தமிழகத்தில் இப்படி ஒரு இடமா என ஆச்சரிய பட வைக்கும் அழகான மேகங்கள் தவழும் மலை தொடர்கள். தேயிலை மற்றும் காபி தோட்டங்கள, ஏரிகள், வன விலங்குகள் என மிகவும் அருமையான இடம் வாழ்வில் ஒருதடவையாவது சென்று பார்க்க வேண்டிய இடம். #மேகமலை

Shot by Ram

நன்றி :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக