14 அக்., 2021

ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக் கூட்டம்

நண்பர்களே!

நமது அப்ரோச்-அறக்கட்டளை அமைப்பின் ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டம்
இந்த வாரம் ஞாயிறு 
 ( 17-10- 2021) நடைபெறவுள்ளது.

விவரம் :-

இளம் நிலை :-

1.நைட்ரிக்-ஆசிட் மருந்தியல் களஞ்சியம்
            --- ச.தென்றல்,

2.ஹோமியோபதியரின் இயல்பும், பணியும்
             --- ச.இராமசாமி

வளர் நிலை :-

1.Comparative study on rubric - Face, Expression, anxious (in Kent repertory-page 374) (only first grade remedies)

2.Master's article -- 
      The Medical Observer -- Dr.Samuel Hahnemann,M.D.,
(இதற்கான PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)


நேரம்:- மதியம் 3.00 மணிக்கு
இடம் :- நடேசனார் பள்ளி, 18, பழைய ESI சாலை,
(கனரா வங்கி பேருந்து நிறுத்தம்),
அம்பத்தூர்.

தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக