என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
28 ஜன., 2024
பத்மஶ்ரீ விருது பெற்ற ஹோமியோபதி மருத்துவர்
உத்தர பிரதேசத்தைச் சார்ந்த 90 வயதான புகழ்பெற்ற ஹோமியோபதி மருத்துவர்,
ராதே ஷ்யாம் பரீக் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது.
கடந்த 60.ஆண்டுகளில் 23 லட்சம் பேருக்கு சிகிச்சை படைத்துள்ளார் இவர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக