என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
3 அக்., 2008
ஆன்மீக சிந்தனை-14: "உண்ணும் உணவு"
உண்ணும் உணவினைப் பொறுத்து மனிதனின் குணம் அமைகிறது. கடவுளுக்குப் படைத்த உணவு உடலையும், உள்ளத்தையும் தூரிமைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் எந்த உணவாயினும் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்னரே உண்ணுங்கள். - அன்னை சாரதா தேவியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக