இது மழைக்காலம். மழை விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருக்கிறது. தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கிவிட்டது. இனி மழைதான் என்று வானிலை அறிவிப்பும் வந்துவிட்டது. இன்று விஜய் சூப்பர் சிங்கரில் ஒரு அன்பர் இந்த மழைப்பாட்டைப் பாடியதும் மனதில் ஒரு பரவசம். இது எனக்குப் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. உடனே யூடூபில் தேடி இங்கே பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அங்கே இருபத்தோராயிரம் பேருக்குமேல் பார்த்து-கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக