என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
10 செப்., 2012
ஆன்மீக சிந்தனை-36:
ஆன்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது எக்காலத்திலும் இருக்கும். உடல் கொல்லப்பட்டாலும் இந்த ஆன்மா கொல்லப்படாது – பகவத் கீதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக