என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
9 டிச., 2013
ஆன்மீக சிந்தனை-40:
உலகில் கடவுளின் பார்வைக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. அதுபோல, உன் பார்வையிலும் அற்பமானது என்று எதுவும்
இருக்கக் கூடாது – அரவிந்தர்
நன்றி – ஆன்மிகமலர்,
தினமலர் இணைப்பு, டிசம்பர் 3, 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக