25 நவ., 2020

கருத்து மேடை : மதவெறி ஜாக்கிரதை !


மதவெறி என்பது தனக்கு பாதுகாப்பு தர வேண்டிய வீரர்களின் மனதையே மாற்றி கொலை வெறியர்களாக மாற்றும் என்ற உலகிற்கு உணர்த்தியது இவரின் மரணம்...

இவர் #கொலைக்கான காரணம்..?

தனி சீக்கிய நாடு கேட்டு சீக்கிய மத பொற் கோயிலுக்குள் பயங்கர ஆயுதங் களுடன் ஒளிந்து கொண்டிருந்த பிந்தரன்வாலே எனும் காலிஸ்தான் தீவிரவாதிகளையும் அவன் கூட்டாளிக ளையும் இந்திய இராணு வம் உள்ளே சென்று கொன்றதுதான்.'ஒரு தீவிரவாதி யை இராணுவம் அழித்து விட்டது' என அந்த சீக்கியர்கள் சிந்திக்கவில்லை

'கோயிலுக்குள் இராணுவம் எப்படி வரலாம் ? எங்கள் புனிதம் கெட்டுவிட் டதே!' என்று மட்டும் சிந்தித்தார்கள்

#விளைவு?
22 ஆண்டுகளாக தன் நம்பகமான பாது காப்பாளராக இருந்த பியந்த் சிங்க் (Beant singh) இன் கரங்களாலேயே இந்திரா காந்தி உயிர் துறந்தார்.எவ்வளவுதான் உற்ற நண்பன் என்றாலும் 'மதம்' 'மார்கம்' எனும் பேய்கள் இருக்கும் வரை மனிதனுக்கு உலகில் நிம்மதி இல்லை

#மதவெறி_சாக்கிரதை- Vasanthan D பாலகணேசன் அருணாசலம்

நன்றி :

கருத்துகள் இல்லை: