25 டிச., 2020

தடுப்பூசி கட்டாயமில்லை!

மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், 50 வயதை கடந்தவர்கள் எவருக்கும் தடுப்பூசி கட்டாயம் கிடையாது. 
Covid vaccine not mandatory for anyone in India. 

1. தேவை (Need)
2. செயல்திறன் (Efficacy)
3. பாதுகாப்பு ( Safety)
(என்றும் மறக்கப்படும் 4. அறம்)
(The ever forgotten 4th 'Ethics')

மூன்று அடிப்படை அளவுகோல்களிலும் கோட்டை விடும் மருத்துவக்குறுக்கீடு, தடுப்பூசி. 

அதிலும் கொரோனா தடுப்பூசி படுமோசம். இதன் முன்/பின்விளைவுகளை எதிர்கொள்ளும் நீதி/நிதி/அரசியல்/நிர்வாக/மருத்துவ திராணி இந்தியாவில் இன்றைய தேதிவரை இல்லை. 

India doesnt qualify currently in the  judicial/financial/political/administrative/medical structure that will be necessary to handle mandatory or mass covid vaccination created havoc. 

ஆதலால்...

நன்றி :

கருத்துகள் இல்லை: