*சிறுநீர் சிகிச்சையின் சிறப்பு*
மற்ற மருத்துவங்கள் அனைத்திலும் பயன்படுத்தும் மருந்துகள் அனைத்தும் வெளியிலிருந்து பெறப்படும் *புறப்பொருட்கள்* மட்டுமே.
சிறுநீர்சிகிச்சை மற்ற மருத்துவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தன் *அகப்பொருளான* சிறுநீரை அருந்தும் *வாழ்வியல்* முறை.
மாதவிலக்கில் நோய்களை குணப்படுத்தும் வேர் செல்கள் (Stem cells) இருப்பதாக மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.
தற்போது மாதவிலக்கை சேமிக்கும் இரத்தவங்கிகளில் சேமித்து வருகின்றனர்.
பல தீராத நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
சிறுநீரிலும் நோயை குணப்படுத்தும் வேர் செல்கள் அதிமாக உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக