14 அக்., 2021

வரலாறு : சிவகளை-தாமிரபரணி நாகரீகம்


சிவகளை | தாமிரபரணி நாகரீகம் அதிசயம்

SIVAGALAI | TAMIL CIVILIZATION |

ADICHANALLUR

32,063 views

Premiered Jan 8, 2020

BaraniTV Live

285K subscribers

ஸ்ரீவைகுண்டம் தாலுகா சிவகளை கிராமத்தில். சிவகளை பரும்பு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளபில் ஆய்வு மேற்கொண்ட போது, ஆதி மனிதன் வாழ்ந்தற்கான அடையாளங்கள் பல இருப்பதை கண்டு, வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் குழுவினர் ஆச்சரியமடைந்தனர். சுண்ணாம்பினால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகள், பண்டைய தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள், மேடான பகுதியில் மேட்டுக்குடி மக்கள் வாழ்ந்த இடங்கள், கற்சிலைகள், பண்டைய நாகரீக கோவில்கள் ஆகியவற்றை காண முடிந்தது. ஆதி தமிழர்கள்  வாழ்ந்த நாகரிகம் மண்ணோடு மண்ணாக போகாமல் அரசு துரித நடவடிக்கை எடுத்து, சிவகளை பரும்பு பகுதியில் மிகப் பெரிய அளவில் வரலாற்று மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு, அகழ்வராய்ச்சி செய்தால் பல உண்மைகள் வெளியில் வரும் என்று ஆசிரியர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்

 

Grateful thanks to

ஆசிரியர் மாணிக்கம் அவர்கள்

BaraniTV Live

and YouTube and all the others who made this video possible. 

கருத்துகள் இல்லை: