26 அக்., 2014

இன்றைய சிந்தனைக்கு-184:தங்கு முயற்சியால் சாராத தொன்றில்லை;
கங்கை கொணர்ந்தோன் கரி.

உறுதியான உழைப்பால் நமக்கு எய்தாத பொருள் எதுவும் இல்லை.  இமயமலைக்கு அப்புறம் ஓடிய கங்கையைக் கொணர்ந்து வட நாட்டச் செழிக்க வைத்த பகீரதன், முயற்சியின் வெற்றிக்குச் சாட்சியாவான்.

யோகி சுத்தானந்த பாரதியார்

கருத்துகள் இல்லை: