20 நவ., 2017

ஆன்மீக சிந்தனை-73: கடவுளின் பிள்ளைகள்

இரக்கம், வாய்மை, நேர்மை, அன்பு, தூய்மை, தன்னடக்கம், தைரியம், பொறுமை, தன்னடக்கம், பொறுமை, பக்தி, அமைதி, பகுத்தறிவு ஆகிய மேன்மையான குணங்களைப் பின்பற்றுகிறவர்களே கடவுளின் பிள்ளைகள் – சுவாமி சிவானந்தர்

கருத்துகள் இல்லை: