19 ஜூலை, 2018

சிரித்து வாழவேண்டும்-6: வார்த்தை ஒன்றுதான்...

Turn off for: Tamil
வார்த்தை ஒன்றுதான்

மருத்துவர்
சொன்னால்
மகிழ்ச்சி.

ரேசன் கடைகாரர்
சொன்னால்
வருத்தம்.

"சர்க்கரை இல்லை" 

கருத்துகள் இல்லை: