ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் -
தோப்பில் முகமது மீரான்
தோப்பில் முகமது மீரான்
Literature Box
இலக்கியப்பெட்டி
வெளியிட்ட நாள் : செப்டம்பர் 2, 2018
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. விளிம்பு நிலை மனிதர்களின் நம்பும் தன்மை , உலகமயமாக்களில் சிக்கி அவர்களின் இயலாமை, வலி, புறக்கணிப்பை சற்றும் மிகையின்றி மிக இளிமையாக சொல்ல விழையும் தொகுப்பே இது. அவசியம் வாசிக்க வேண்டியவொன்று.
நன்றி இலக்கியப்பெட்டி மற்றும் யூட்யூப் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக