15 செப்., 2018

ஆன்மீக சிந்தனை-94:

வேதாத்திரிய சிந்தனைகள் :
=========================

* எல்லையற்றதை எல்லையுடையதாகப்
பார்ப்பது அறிவின் குறைபாடு.

* இன்பத்தை முறையோடு அளவோடு அனுபவிக்க
துன்பமே பெரும்பாலும் தோன்றாது.

* அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து பயன்
பெறுவதற்கும் மனிதனிடம் போதிய அறிவு அமைந்துள்ளது.

* எந்தச் சூழ்நிலையிலும் சினம் ஒருவனை அனுகவில்லை
ஆனால் அவன் ஞானம் பெற்றுவிட்டன என்று பொருள்.

* நாள்தோறும் செய்தவற்றின் பயனை நீங்கள் நல்லுறக்கம்
கொள்வதற்குமுன் கவனித்துக் கொள்வீர்.

வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை: