11 செப்., 2018

இன்றைய சிந்தனைக்கு-222

பாதாம் பருப்பு 1 கிலோ ரூ.900.
*குட்கா 1கிலோ ரூ. 4300.*

முந்திரி பருப்பு1கிலோ ரூ 800
*சிகரெட்  1கிலோ ரூ. 5000.*

பசு நெய் 1 கிலோ ரூ. 600
*புகையிலை 1கிலோ ரூ.1700.*

ஆப்பிள் பழம் 1கிலோ ரூ.100
*பாக்கு 1 கிலோ ரூ.600*

பால் 1 லிட்டர் ரூ.50
*மதுபானம் 1 லிட்டர் ரூ.560.*

ஆனால் விலைவாசி ஏற்றத்தால் நல்ல உணவு உட்கொள்ள முடியவில்லை என்று புலம்புகிறோம்.

நம் பழக்க வழக்கங்கள்தான்  மோசமாக உள்ளன.*

கருத்துகள் இல்லை: