12 செப்., 2018

எனக்குப் பிடித்த கவிதை-82: கிளையின் நடனம்

"காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"

- நா. முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: