7 செப்., 2018

இன்றைய சிந்தனைக்கு-221: இனிமேல் எவனாவது கேட்பானா பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்வுன்னு?

இனிமேல் எவனாவது கேட்பானா பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்வுன்னு?

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச மின்சாரத்தில்
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச TV-யப் பாத்துக்கிட்டு

நோய் வந்தா
இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று

இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி கலியாணம் பண்ணி
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச சத்துணவுடன்
இலவச கல்வியும் நல்கி
இலவச புத்தகம்
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாசுடன்
இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை?

"மக்கள் சிந்திக்கக் கூடாது."

PETROL PRICES AROUND D WORLD

Pakistan.         ₹ 26.00
Bangladesh     ₹ 22.00
Cuba               ₹ 19.00
Italy.                ₹ 14.00
Nepal.             ₹ 34.00
Burma.            ₹ 30.00
Afghanistan.    ₹ 36.00
Sri Lanka.        ₹ 34.00
INDIA.              ₹73.80

குறிப்பு :
 
அந்த நாடுகளில் மக்கள் இலவசமாக எதையும் பெறுவதில்லை.
ரூ 100 க்கு ஓட்டை விற்கவில்லை .
குவாட்டர், பிரியாணிக்கு கூட்டம் கூடுவதில்லை.

இவை அனைத்தையும் செய்துவிட்டு அரசை கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிட்டு அரசை குறை சொல்லுவது ஈனச் செயல்...

கருத்துகள் இல்லை: