9 அக்., 2018

பேலியோ டயட்-1:

எழுத்தாளர் பா.ராகவன் அவர்களது இந்த நூலில் அவரது பேலியோ டயட் அனுபவங்கள், குறிப்பாக வெற்றிகரமாக உடல் எடையைக் குறைத்தது பற்றிய பல பயனுள்ள தகவல்கள். அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.

கருத்துகள் இல்லை: