பெட்ரோல், டீசல் விலை உயர்வு கார்ப்பரேட்டுகளின் நலனிற்காகவா? பெட்ரோல், டீசல் விலை உயரும்போது அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்வது அரசுக்குத் தெரியாதா? இல்லை அதைப் பற்றிக் கவலை இல்லையா? மக்களின் கஷ்டங்களை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறது? முடிவில்லாத, விடையில்லாக் கேள்விகள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக