9 அக்., 2018

ஹோமியோ செய்தி-4: இலவச சிகிச்சைப் பிரிவு ஆண்டு விழா

அப்ரோச் (தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம்) சென்னைப் பிரிவின் இலவச சிகிச்சைப் பிரிவின் 17வது ஆண்டுவிழாவும், பொதுக்குழுக் கூட்டமும் அம்பத்தூர் அபிராமி மினி ஹாலில் சென்ற ஞாயிறு (7.10.18) மாலை நடைபேற்றது.

சேவை தொடர நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை: