தமிழ்நாடு மேட்டுப்பாளையம் ரோட்டரி அமைப்பு மேலும் சில சேவை அமைப்புகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம் மெட்ரோ பள்ளியில் வருகிற 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள்
இலவச செயற்கை கைகால் உதவி சேவை முகாமை நடத்தவிருக்கின்றனர். தேவைப்படுவோர் பயன்படுத்திப்
பலன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்:
9894130901
9443029200
9894699998
9443000651
இந்த சேவை அமைப்புகளை மனமார பாராட்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக