27 டிச., 2018

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-53:

ஸ்ப்ரைட், தம்ஸ்அப், கோக கோலா ஜீரோ, கோக், லிம்கா பாப் கேன்கள் (டின்கள்) பற்றி அந்தக் கம்பெனியின் எச்சரிக்கைக் குறிப்பு:

இதில் பழம் ஏதுமில்லை;

செயற்கை நறுமணமூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டள்ளன.

இதில் அஸ்பர்டேம் மற்றும் ஏஸ்ஸல்ஃபேம் பொட்டாசியம் கலவை அடங்கியிருக்கிறது contains admixture of aspertame and acesulfame potassium).

குழந்தைகளுக்கு உகந்ததல்ல. (NOT RECOMMENDED FOR CHILDREN).

Not for Phenylketonurics. ஒருவகை சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் அருந்தவேண்டாம்.

நாம் விழிப்புணர்வோடு இல்லையெனில் துன்பத்தை விலை கொடுத்து வாங்குவதாக அமையும். நம் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு மிக அவசியம்.

கருத்துகள் இல்லை: