26 டிச., 2018

செவிக்கின்பம்-5: “மானுடம் வெல்லும்” / பிரபஞ்சன்


பொன்மாலைப்பொழுது (நிகழ்வு #8): 
மானுடம் வெல்லும் / பிரபஞ்சன்
15,644 views
Anna Centenary Library, Chennai
Published on May 24, 2017

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 5.45 மணிக்குபொன்மாலைப்பொழுது என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள்.  20-05-2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர். பிரபஞ்சன் அவர்கள்மானுடம் வெல்லும் எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரை இது.

அண்மையில் மறைந்த திரு பிரபஞ்சன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக அவரது இந்த அருமையான சொற்பொழிவை இங்கே பதிவு செய்கிறேன். 

தமிழகத்தில் இது போன்ற ஒரு நிகழ்வை நடத்துவது எவ்வளவு பிரச்சினைக்குரியது என்பது அனைவராலும் யூகிக்கமுடியும். அனைத்தையும் தாண்டி இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக தொடர்ந்து நடத்திவரும் இந்தஅற்புதமான மனிதர்களுக்கும், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும் மற்றும் யூடியுபிற்கும் மனமார்ந்த நன்றிகள்.  

கருத்துகள் இல்லை: