'உன்னைக் கண்டு கொள்ளுவதே
'ஞானமடைவதாகும். இதற்கும் கல்விக்கும்
'சம்பந்தமில்லை. அதிகமான விஷயங்களைத்
தெரிந்து கொண்டால், நீ எதைக் கண்டாலும்
'ஆச்சரியப்படுவதை, அதிசயிப்பதை இழந்து
'விடுவாய். விஷயங்கள் அதிகம் தெரியத்
'தொடங்கி, ஆச்சரியமும், அதிசயமும்
' மறைந்து போய்விடும்.
'யார் முழுமையாக ஆச்சரியப்படுகிறாரோ,
' அவருக்குத்தான் கடவுள் இருக்கிறார்.
'யார் இந்தக் காற்றுடனும், சூரியனுடனும்,
'மழையுடனும் ஆடுகிறாரோ, யார் ஒரு ரோஜா
"மலரைக் கண்டதும், அதன் அழகில் அப்படியே
'வாயடைத்துப் போகிறாரோ, அவர்தான்
'கடவுளைக் கண்டு கொள்ள முடியும்.
இந்த மிகச் சிலர்தான்
'கடவுளை அறிந்து கொள்ள
முடியும். இந்த மிகச் சிலர்தான்
'ஞானம் அடைய முடியும்.
ஓஷோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக