3 ஜன., 2019

சிரித்து வாழவேண்டும்-90:

■""ஏங்க,  என்னிடம் இப்படி பொய் பேசறீங்க..?''

●""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன், அதான்!''

கருத்துகள் இல்லை: