14 ஜன., 2019

சிரிக்கவும் சிந்திக்கவும்-45:

முன்பெல்லாம் ஒருவருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்றால் எழுந்து நிற்க வேண்டும்..

இப்போதெல்லாம் காதில் இருக்கும் ஹெட்செட்டை இறக்கினாலே போதுமானது.. ரொம்ப பெரிய மரியாதை..

கருத்துகள் இல்லை: