#தெரிந்து கொள்வோம்#🤔🤔
இது பலபேருக்கு இது தெரிய வாய்ப்பில்லை . இப்பொழுது நீங்கள் இரயிலில் பயணம் செய்யவதர்க்காக ரிசர்வேஷன் செய்திருந்து தேதி மாற்றுவதாக இருந்தால் டிக்கட்டை கேன்சல்(cancel) செய்து பிறகு அந்த தேதிக்காக டிக்கட் எடுத்தால் ஒரு நபருக்கு ₹120 நஷ்டம் ஆகிறது அதர்குபதிலாக டேட் மாடிபிகேஷன்(date modification) என்று ஒரு வாய்பு உள்ளது .அதை பயன்படுத்தி மாற்று தேதிக்கு டிக்கட் எடுத்து விடலாம் .அதற்கு ₹20 மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் ₹100 லாபமாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக