27 ஏப்., 2020

பாராட்டுக்கள்!

23.04.2020 அன்று அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் உதவிகொண்டு   இந்தியன் ஹோமியோபதி மெடிக்கல் அசோசியேசன் (IHMA)  சார்பாக  சுமார் 200   தூய்மை பணியாளர்களுக்கு  ஹோமியோபதி  நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது.

நன்றி: டாக்டர் பூவேந்தன்,  வாட்ஸ்அப். 

கருத்துகள் இல்லை: