காரைக்குடி சுற்றுவட்டார ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் காரைக்குடி ஊற்றுக்கள் சமூக குழு சார்பாக இலவச உடல் குளிர் சாதனப் பெட்டி கடந்த ஆறு மாத காலமாக இலவசமாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது ,
இன்று 26 - வது இலவச சேவையாக பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது .
பெட்டி தேவைக்கு காரைக்குடி ஊற்றுக்கள் குழுவை தொடர்பு கொள்ளவும் .
நன்றி: காரைக்குடி
ஊற்றுக்கள மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக