6 மே, 2020

ஹோமியோபதியரின் குரல்

ஹோமியோபதி மருத்துவத்தின்  வல்லமையை உலகுக்கு உணர்த்த கொரோனா வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, இந்த இடர் காலத்தில் துணிச்சலுடன் வெளிவுலகிற்கு தெரியும் வகையில் பகிரங்கமாகவே எதையும் சாதிக்க வேண்டும். மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சவாலாக செயலாற்றுங்கள். இறைவன் துணையுடன்  ஹானிமன் அவர்களின்  நல்லாசியுடன் வெற்றி ஹோமியோபதி மருத்துவத்திற்கே.

கருத்துகள் இல்லை: